Subscribe to:
Post Comments (Atom)
-விஜய் சங்கர்ராமு

கோவை மாவட்டம் சிறுமுகை புதூர் ராமலிங்க சவுடேசுவரி கைத்தறி நெசவாளர் சங்கத்தினர், கோ ஆப்டெக்ஸ் உதவியுடன், 1330 குறள் திருவள்ளுவர் உருவம் பொறித்த பட்டுச் சேலையை வடிவமைத்தனர்.
இதன் மதிப்பு ரூ 3.27 லட்சம்.
0 மறுமொழிகள்:
Post a Comment