நாங்க தான் சொன்னோம்ல.......
விலைவாசி உயர்வு, டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு, அதிகாரத்தில் காங்கிரஸுக்கு பங்கு, அதிமுக செயற்குழு, கூட்டணி பேரம், முப்பெரும் விழா என அரசியல் அரங்கமே விறுவிறுப்பாக்கிக் கொண்டிருக்க வடிவேலுவை வைச்சு ஒரு காமெடி... ஸாரி... ஆக்-ஷன் சீன்....
நல்ல வாய்ப்பு.... அய்யாவும் அம்மாவுமே மிரண்டு போய் கிடைக்கையிலே நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. அவனை மட்டும் வின் பண்ணிட்டோம்னா ரெண்டு பக்கமும் ஒரு நல்ல செட்டில்மெண்ட் கெடைக்கும்...
எவ்வளவோ அடி வாங்குறோம்... இதை வாங்க மாட்டோமா ?

அண்ணே சினிமாவிலும் அடி, வாழ்க்கையிலியும் அடி? இந்த மாதிரி நேரத்திலே எப்படி சமாளிக்கிறீங்க ?
ஆஹா.. அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா.... இது எங்கே போய் முடியப் போதுன்னு தெரியலியே விருத்தாசலக்காரயங்க வந்துட்டாயங்களா ?




2 மறுமொழிகள்:
Ayya Vadivelu Avargale, Oor sandayil ooruga nakka paarkaatheergal.....Ungalukku arasiyal vendumendral thaniyaga Katchi ondrai thodangungal...
ennaa thaan irunhtaalum naamalaam madura kaara payaluga... namma kudumba sandayaa ipdi veethiku konduvanthu ..nammala naamaley asingapadithika koodathu... naama innaiku adichubom naalaiku koodibom...ethuku intha arasiyal...
Post a Comment