தமிழில் எழுத புதிய மென்பொருள்
இந்த மென்பொருள் குரோம் போன்ற மற்ற பிரவுசர்களில் நன்றாக பணி செய்கிறது, மற்றும் மலையாளம், தெலுங்கு போன்ற 9 இந்திய மொழிகளிலும் எழுதலாம்..
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
மென்பொருளை உள்ளீடு செய்த பின் System Tray -ல் காணப்படும் ”மணி” icon-ல் Mouse ன் இடதுபொத்தானை சொடுக்கி Tamil Phonetic Unicode ஐ தேர்வு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்.


2 மறுமொழிகள்:
நல்லது...ஆனால் எனக்கு இ-கலப்பை போதும். :-)
உங்களின் வசதிக்கு உகந்ததை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அரிகரன். இ-கலப்பை குரோம் போன்ற பிரவுசர்களில் பணி செய்வதில்லை. ஏதேனும் மாற்றியமைக்க்ப்பட்ட செயலிழி இருந்தால் தெரிவியுங்கள்.
வாழ்க தமிழுடன்,
நிலவன்
Post a Comment