கொட்டாவி தான் பதில் !

அதிகாரப்பகிர்வு திட்டம்தான், இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. எனவே, அதிகாரப்பகிர்வு திட்டத்தை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும். போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. அவர்களுக்காக தமிழக அரசிடம் இருந்து பெற்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இன்னும் நான் இலங்கை செல்லும் தேதி முடிவு செய்யப்படவில்லை
நம்ம கலைஞர் என்ன பண்றார் ?
ஹி இஸ் வெரி பிஸி இன் எலக்ஷன்..
0 மறுமொழிகள்:
Post a Comment