நெஞ்சு பொறுக்குதில்லையே !
எச்சரிக்கை;- 18 வயதுக்கு இளையவர்களும், இளகிய நெஞ்சம் படைத்தவரும் இதனை பார்க்க வேண்டாம்.
தாயகத்திற்கான போரினில் வீரமரணம் அடைந்த பெண்புலிகளின் பிணங்களில் ஆணாதிக்க வேட்கைகொண்டு மரபினை மண்ணில் புதைத்து வெறியாட்டம் ஆடும் இவ்வெறிநாய்களின் ஆட்டம் காணுங்கள் நண்பர்களே.. நெஞ்சம் பொறுக்கின்றதா என்று.. ?
பொங்கியெலும் உங்கள் கோபங்களை அடக்கி ஆயதங்கள், பயிற்சி என நம் இனத்தை அழிக்க பெரும் ஆரவமும், தடுத்திட தயக்கம் காட்டும் நடுவண் அரசு கட்சிகளாகட்டும், சுயநல ஒன்றாய் வாழ்ந்து பதவிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வகிக்காமல் வீரவசனம் பேசும் கட்சிகளாகட்டும், நம்முள்ளே எதிரியாய் தங்களுக்குள் உருவாக்கி அங்கே வீழ்ந்தால் மகிழும் கட்சியாகட்டும் அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம் புகட்டுங்கள்..
விடுதலைப்புலிகள் மட்டும் என்ன யோக்கியமானவர்களா ? எனக் கேட்கும் நண்பர்கள் கீழுள்ள பதிவைப் படித்து எத்துணை கண்ணியமிக்கவர்கள் நாம் எனத் தெரிந்து கொள்ளட்டும்..
0 மறுமொழிகள்:
Post a Comment